Question:
வேவுகாரருக்கு தயவு செய்தவள் யார்?
Answer:
ராகாப்
Question:
எனக்கு சித்தமுண்டு சுத்தமாகு என்று இயேசு யாரிடம் கூறினார்?
Answer:
குஷ்டரோகியிடம்
Question:
எலிசாவின் வேலைக்காரனின் பெயர் என்ன?
Answer:
கேயாசி
Question:
கர்த்தர் எளியவனின் வம்சங்களை எதைபோலாக்குகிறார்?
Answer:
மந்தை
Question:
சோபாவின் ராஜாவின் பெயர் என்ன?
Answer:
ஆதாதேசர்