Question:
தங்களை சிநேகிக்கிறவர்களை மட்டுமே சிநேகிக்கிறவர்கள் யார்?
Answer:
ஆயக்காரர்
Question:
யோவாப் யாருடைய குமாரன்?
Answer:
செருயா
Question:
மனுஷகுமாரனின் முகம் எதை போலிருந்தது?
Answer:
சூரியன்
Question:
தானியேலுக்கு அஸ்பேனாஸ் இட்ட மறுபெயர் என்ன?
Answer:
பெல்தெசாத்சார்
Question:
யூதருக்குள்ளே அதிகாரியான பரிசேயன் யார்?
Answer:
நிக்கோதேமு