BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

யோசுவா எவ்விடத்திலிருந்து வேவுகாரரை அனுப்பினான்?

Answer:

சித்தீம்

Question:

யாக்கோபு மற்றும் யோவானின் தகப்பன் பெயர் என்ன?

Answer:

செபெதேயு

Question:

யோராமின் அப்பா பெயர் என்ன?

Answer:

ஆகாப்

Question:

கர்த்தர் யாரை சிறுமையிலிருந்து எடுக்கிறார்?

Answer:

எளியவனை

Question:

தாவீதின் மூன்றாம் குமாரன் பெயர் என்ன?

Answer:

அப்சலோம்