BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

ஆகாபின் இரத்தத்தை நக்கினது எது?

Answer:

நாய்

Question:

யோசபாத் யூதாவின்மேல் ராஜாவாகிற போது அவன் வயது என்ன?

Answer:

35

Question:

யோசபாத் எவ்வளவு நாள் எருசலேமில் ராஜ்யபாரம் பண்ணினான்?

Answer:

25 வருசம்

Question:

ஒரு தாலந்து என்பது எத்தனை கிலோ?

Answer:

34 கிலோ

Question:

எலியா எப்படிப்பட்ட உடையை தரித்திருந்தான்?

Answer:

மயிர் உடை