BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

யார் தன் ஆகாரத்திற்கு பாத்திரனாயிருக்கிறான்?

Answer:

வேலையாள்

Question:

கர்த்தர் சொல்லியிருந்தபடி ஞானத்தை தந்தருளினார்?

Answer:

சாலொமோன்

Question:

பரிசுத்தவான்கள் கடைபிடிக்கும் முக்கிய செல்வம் எது?

Answer:

பொறுமை

Question:

பிரதான அதிபதிகளில் ஒருவன் யார்?

Answer:

மிகாவேல்

Question:

மரியாளும் மார்த்தாளும் எந்த கிராமத்தில் இருந்தார்கள்?

Answer:

பெத்தானியா