Question:
அகசியாவுக்கு எத்தனை குமாரர் இருந்தார்கள்?
Answer:
குமாரர் இல்லை
Question:
கர்த்தர் எலியாவை சுழல்காற்றிலே எங்கே எடுத்துக்கொள்ளப் போனார்?
Answer:
பரலோகம்
Question:
எலிசா தன் வஸ்திரத்தை எத்தனை துண்டாக கிழித்தான்?
Answer:
2
Question:
எலியாவின் மேலிருந்து விழுந்த சால்வையை எடுத்தவன் யார்?
Answer:
எலிசா
Question:
எலிசா நீரூற்றில் எதைப் போட்டான்?
Answer:
உப்பு