Question:
ஆகாபின் அரமனையண்டையில் இருந்த திராட்சைத்தோட்டம் யாருடையது?
Answer:
நாபோத்
Question:
நாபோத்தின் திராட்சைத்தோட்டத்தைக் கேட்டவன் யார்?
Answer:
ஆகாப்
Question:
எதை தான் ஆகாபுக்குக் கொடுப்பதாக யேசபேல் ஆகாபிடம் கூறினாள்?
Answer:
நாபோத்தின் திராட்சைத் தோட்டம்
Question:
எத்தனை பேலியாளின் மக்கள் நாபோத்துக்கு எதிராக சாட்சி சொன்னார்கள்?
Answer:
2
Question:
கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய ஆகாபைத் தூண்டிவிட்டவள் யார்?
Answer:
யேசபேல்