BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

தன்னைக் குறித்து தீமையாகவே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்று ஆகாப் யாரைக் கூறினான்?

Answer:

மிகாயா

Question:

தனக்கு இரும்புக்கொம்புகளை உண்டாக்கியவன் யார்?

Answer:

சிதேக்கியா

Question:

கர்த்தர் தன்னிடத்தில் சொல்வதையே ராஜாவிடம் சொல்லுவேன் என்று கூறியவன் யார்?

Answer:

மிகாயா

Question:

மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல மலைகளில் இஸ்ரவேலர் சிதறடிக்கப்பட்டதைக் கண்டேன் என்றவன் யார்?

Answer:

மிகாயா

Question:

மிகாயாவை கன்னத்தில் அடித்தவன் யார்?

Answer:

சிதேக்கியா