Question:
எலியா தன் பிராணனை காக்க எங்கே போனான்?
Answer:
பெயர்செபா
Question:
எலியா எதின் கீழ் உட்கார்ந்திருந்தான்?
Answer:
சூரைச்செடி
Question:
எலியா போஜனத்தின் பலத்தால் எத்தனை நாள் இரவு பகல் நடந்தான்?
Answer:
40
Question:
எலியா 40நாள் எங்கே நடந்து போனான்?
Answer:
ஓரேப்
Question:
யாரை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ண கர்த்தர் எலியாவிடம் கூறினார்?
Answer:
யெகூ