BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

யாரை எலியாவின் ஸ்தானத்தில் தீர்க்கதரிசியாக அபிஷேகம் பண்ண கர்த்தர் எலியாவிடம் கூறினார்?

Answer:

எலிசா

Question:

எலிசா யாருடைய குமாரன்?

Answer:

சாப்பாத்

Question:

எலியா எலிசாவின் மேல் எதைப் போட்டான்?

Answer:

தன் சால்வையை

Question:

எலிசா எதை விட்டுவிட்டு எலியாவின் பின்னே போனான்?

Answer:

மாடுகளை

Question:

ஆகாபின் அரண்மனையண்டையில் இருந்தது எது?

Answer:

திராட்சைத் தோட்டம்