BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

சாறிபாத்தூரில் எலியாவைப் பராமரிக்க கர்த்தர் யாருக்குக் கட்டளையிட்டார்?

Answer:

விதவை

Question:

தனக்கு குடிக்கிறதற்குத் தண்ணீரும் அப்பமும் கொண்டு வரும்படி எலியா யாரிடம் கூறினார்?

Answer:

சாறிபாத் விதவையிடம்

Question:

தன்னிடம் எவைகள் மட்டும் உள்ளதாக எலியாவிடம் விதவை கூறினாள்?

Answer:

மாவும் எண்ணெயும்

Question:

சாறிபாத் விதவை வீட்டில் செலவழிந்து போகாதிருந்தது எது?

Answer:

பானையில் மாவு

Question:

சாறிபாத் விதவை வீட்டில் குறைந்து போகாதிருந்தது எது?

Answer:

கலசத்தில் எண்ணெய்