BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

எலியா யாருக்காக கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்?

Answer:

விதவையின் பிள்ளைக்காக

Question:

சமாரியாவில் கொடியதாயிருந்தது எது?

Answer:

பஞ்சம்

Question:

கர்த்தரின் தீர்க்கதரிசிகளைச் சங்கரித்தவள் யார்?

Answer:

யேசபேல்

Question:

எலியா எத்தனை கற்களை எடுத்து பலிபீடம் கட்டினான்?

Answer:

12

Question:

சர்வாங்க தகனபலி மற்றும் விறகுகளின் மேல் எலியா எவ்வளவு குடம் தண்ணீர் ஊற்றினான்?

Answer:

12