BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

சாலொமோனுக்கு பிரபுக்கள் குலமான மனையாட்டிகள் எத்தனை பேர் இருந்தார்கள்?

Answer:

700

Question:

சாலொமோனின் இருதயத்தை அந்நியதேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணியவர்கள் யார்?

Answer:

அவனுடைய மனைவிகள்

Question:

சாலொமோன் இஸ்ரவேலை எத்தனை வருஷம் அரசாண்டான்?

Answer:

40

Question:

சாலொமோனுக்கு பிறகு அவன் ஸ்தானத்தில் இராஜாவானவன் யார்?

Answer:

ரெகொபெயாம்

Question:

தாவீதின் வம்சத்தைப் பின்பற்றின கோத்திரம் எது?

Answer:

யூதா