Question:
தன் வாக்கின் படி பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று கூறியவன் யார்?
Answer:
எலியா
Question:
எங்கே ஒளிந்திருக்க கர்த்தர் எலியாவிடம் கூறினார்?
Answer:
கேரீத் ஆற்றண்டையில்
Question:
எலியாவை போஷிக்க கர்த்தர் யாருக்கு கட்டளையிட்டார்?
Answer:
காகங்களுக்கு
Question:
காகங்கள் எலியாவுக்கு எவைகளை கொண்டு வந்தன?
Answer:
B மற்றும் C
Question:
கர்த்தர் எலியாவிடம் எந்த ஊருக்கு போகச் சொன்னார்?
Answer:
சாறிபாத்