BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

தானியேல் புத்தகத்தின் தன்மை எது?

Answer:

தீர்க்கதரிசன நூல்

Question:

சாலொமோனின் தாயின் பெயர்?

Answer:

பத்சேபாள்

Question:

தாவீது ராஜாவுக்கு உதவியாயிருந்து அவனுக்கு பணிவிடை செய்தவள்?

Answer:

அபிஷாக்

Question:

யார் தனக்கு பின் சிங்காசனத்தில் வீற்றிருப்பான் என்று தாவீது ஆணையிட்டிருந்தான்?

Answer:

சாலொமோன்

Question:

சாலொமோன் கர்த்தரிடத்தில் எதைக் கேட்டான்?

Answer:

ஞானமுள்ள இருதயம்