BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

கர்த்தருடைய வாக்கின்படி பட்டணத்தை பெற்றவன் யார்?

Answer:

யோசுவா

Question:

இயேசுவின் சிலுவையின்மேல் என்னவென்று எழுதிக் கட்டினார்கள்?

Answer:

யூதருடைய ராஜா

Question:

ஆகாஸ் தமஸ்குவில் கண்டது என்ன?

Answer:

பலிபீடம்

Question:

தம்முடைய ஜனத்தின் மேல் பிரியம் வைக்கிறவர் யார்?

Answer:

கர்த்தர்

Question:

தாவீது வீட்டை காக்க எத்தனை மறுமனையாட்டிகளை வைத்தான்?

Answer:

10