BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

தாவீதின் நகரத்தின் இன்னொரு பெயர் என்ன?

Answer:

சீயோன்

Question:

கர்த்தருடைய நாமத்திற்கு ஆலயம் கட்ட வேண்டும் என்கிற விருப்பம் யாருடைய இருதயத்தில் இருந்து?

Answer:

தாவீது

Question:

நீ ஆலயத்தை கட்ட மாட்டாய் என்று தாவீதிடம் கூறியவர் யார்?

Answer:

கர்த்தர்

Question:

இஸ்ரவேலின் கர்த்தருடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டியவன் யார்?

Answer:

சாலொமோன்

Question:

சாலொமோன் இருப்புக்காளவாய் என்று எதைக் குறிப்பிட்டான்?

Answer:

எகிப்து