BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

காலேப் என்பதன் அர்த்தம் என்ன?

Answer:

வேட்டை நாய்

Question:

தானியேலுக்கு மறைபொருள் எப்போது வெளிப்பட்டது?

Answer:

இராக்காலம்

Question:

அறிவாளிகளுக்கு தேவன் எதைக் கொடுக்கிறார்?

Answer:

அறிவை

Question:

நேபுகாத்நேச்சர் பண்ணுவித்த பொற்சிலையின் நீளம் என்ன?

Answer:

60 முழம்

Question:

அக்கினியின் நடுவில் எத்தனை பேர் உலாவுகிறதை நேபுகாத்நேச்சார் கண்டார்?

Answer:

4 பேர்