Question:
சந்திரன் எங்கே தரித்து நின்றது?
Answer:
ஆயலோன் பள்ளத்தாக்கு
Question:
சூரியனையும் சந்திரனையும் தரித்து நிற்கும் படி கட்டளையிட்டவன்?
Answer:
யோசுவா
Question:
எந்த கோத்திரத்துக்கு மோசே சுதந்தரம் கொடுக்கவில்லை?
Answer:
லேவி
Question:
யோசுவாவின் அப்பா பெயர் என்ன?
Answer:
நூன்
Question:
காலேப்பின் குமாரத்தியின் பெயர் என்ன?
Answer:
அக்சாள்