BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

கேனாசி யாருடைய சகோதரன்?

Answer:

காலேப்

Question:

காலேப் தன் குமாரத்தியை யாருக்கு விவாகம் பண்ணிக் கொடுத்தான்?

Answer:

ஒத்தினியேல்

Question:

எனக்கு ஒரு .............தர வேண்டும் என அக்சாள் கூறினாள்?

Answer:

ஆசீர்வாதம்

Question:

யோசேப்புக்கு முதற் பேரானவன் யார்?

Answer:

மனாசே

Question:

யோசுவா கவ்லை எந்த மரத்தின் கீழ் நாட்டினான்?

Answer:

கர்வாலி மரம்