BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

இஸ்ரவேலர் பாளையமிறங்கின இடத்தின் பெயர் என்ன?

Answer:

கில்கால்

Question:

இஸ்ரவேலர் எத்தனை வருஷம் வனாந்தரத்தில் அலைந்து திரிந்தார்கள்?

Answer:

40

Question:

இஸ்ரவேலரை 40 வருஷம் வனாந்தரத்தில் நடந்து திரிய பண்ணினவர்?

Answer:

கர்த்தர்

Question:

எதனுடைய நிந்தையை கர்த்தர் புரட்டிப் போட்டார்?

Answer:

எகிப்து

Question:

இஸ்ரவேலின் நிந்தையை புரட்டிப் போட்ட படியால் அந்த இடம்…………. … எனப்படுகிறது.

Answer:

கில்கால்