BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

இஸ்ரேவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது எது?

Answer:

எரிகோ

Question:

எங்கிருந்து ஒருவரும் வெளியே போகவுமில்லை,ஒருவரும் உள்ளே வரவுமில்லை?

Answer:

எரிகோ

Question:

எரிகோ பட்டணத்தில் சாபத்தீடானதை எடுத்துக் கொண்டவன்?

Answer:

ஆகான்

Question:

கர்த்தர் வானத்திலிருந்து எமோரியர்கள் மேல் எவைகளை விழப்பண்ணினார்?

Answer:

கல்மழை

Question:

சூரியன் எங்கே தரித்து நின்றது?

Answer:

கிபியோன்