Question:
யோசுவா யாருடைய குமாரன்?
Answer:
நூன்
Question:
மோசேயின் ஊழியக்காரன் யார்?
Answer:
யோசுவா
Question:
என் தாசன் – கர்த்தர் யாரைக் கூறினார்?
Answer:
மோசே
Question:
நியாயப்பிரமாண புஸ்தகம் உன்……….. விட்டு பிரியாதிருப்பதாக.
Answer:
வாயை
Question:
உடன்படிக்கைப்பெட்டி யாருடையது?
Answer:
கர்த்தர்