BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

உடன்படிக்கைப்பெட்டியைச் சுமந்தவர்கள் யார்?

Answer:

ஆசாரியர்கள்

Question:

உன்னை மேன்மைப்படுத்துவேன் என்று கர்த்தர் யாரிடம் கூறினார்?

Answer:

யோசுவா

Question:

யாருடைய கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே யோர்தானின் தண்ணீர் குவியலாக நின்றது?

Answer:

ஆசாரியர்கள்

Question:

சமனான வெளியின் கடல் என்று கூறப்பட்டுள்ளது எது?

Answer:

உப்புக்கடல்

Question:

இஸ்ரவேலின் கோத்திரங்கள் எத்தனை?

Answer:

12