Question:
எலிமலேக்கின் மனைவி பெயர் என்ன?
Answer:
நகோமி
Question:
எலிமலேக்குக்கு எத்தனை குமாரர் இருந்தார்கள்?
Answer:
2
Question:
எலிமலேக்கின் குமாரர் பெயர் என்ன?
Answer:
A மற்றும் B
Question:
எலிமலேக்கின் குடும்பத்தார் எத்தனை வருஷம் மோவாபில் வாசம் பண்ணினார்கள்?
Answer:
10
Question:
இஸ்ரவேலிலே தாயாக எழும்பினவள் யார்?
Answer:
தெபோராள்