BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை, அறியப்படாத ________ இல்லை.

Answer:

இரகசியம்

Question:

சீஷாக் யாருடைய ராஜாவாயிருந்தான்?

Answer:

எகிப்து

Question:

எந்த மகா நகரம் விழுந்தது என்று தூதன் கூறினான்?

Answer:

பாபிலோன்

Question:

தனியேலுக்கு தெளிவுண்டாக்கியவன் யார்?

Answer:

காபிரியேல்

Question:

மரியாளின் சகோதரி பெயர் என்ன?

Answer:

மார்த்தாள்