BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

விருட்சங்கள் தங்களுக்கு ராஜாவாக இருக்கும் படி எதனிடம் கேட்டது?

Answer:

ஒலிவ மரம்

Question:

தாவீதின் அப்பா யார்?

Answer:

ஈசாய்

Question:

தாவீதின் தாத்தா யார்?

Answer:

ஓபேத்

Question:

ரூத் புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?

Answer:

4

Question:

ரூத் புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?

Answer:

85