BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

தெபோராள் எதின் கீழ் குடியிருந்தாள்?

Answer:

பேரீச்சம் மரத்தின் கீழ்

Question:

பூர்வ நதியாகிய நதி எது?

Answer:

கீசோன் நதி

Question:

யோவாசின் குமாரன் பெயர் என்ன?

Answer:

கிதியோன்

Question:

கிதியோனின் குமாரர் எத்தனை பேர்?

Answer:

எழுபது

Question:

யெப்தாவுக்கு மொத்தம் எத்தனை பேர்?

Answer:

ஒரே ஒரு குமாரத்தி