Question:
இஸ்ரவேலின் குமாரத்திகள் ஒவ்வொரு வருஷமும் எத்தனை நாள் யெப்தாவின் குமாரத்திக்காக புலம்புவார்கள்?
Answer:
4 நாள்
Question:
யெப்தா இஸ்ரவேலை எத்தனை வருஷம் நியாயம் விசாரித்தான்?
Answer:
6
Question:
மனோவாவின் குமாரன் பெயர் என்ன?
Answer:
சிம்சோன்
Question:
சிங்கத்தின் உடலில் இருந்த தேனை எடுத்து சாப்பிட்டவன் யார்?
Answer:
சிம்சோன்
Question:
சிம்சோன் சினேகமாய் இருந்த ஸ்திரீயின் பெயர் என்ன?
Answer:
தெலீலாள்