Question:
…………………. உனக்கு என்ன செய்யப்படும்?
Answer:
கபட நாவே
Question:
கர்த்தர் என்றைக்கும் தங்கும் இடம் எது?
Answer:
சீயோன்
Question:
நம்முடைய………………………… நம்மை நினைத்தவரை துதியுங்கள்.
Answer:
தாழ்வில்
Question:
கர்த்தரைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன் என்று கூறியவர் யார்?
Answer:
தாவீது
Question:
கர்த்தர் எவர்களை சிநேகிக்கிறார்?
Answer:
நீதிமான்களை