BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

தானியேலுக்கு மறைபொருள் எப்போது வெளிப்படுத்தப் பட்டது?

Answer:

இராக்காலம்

Question:

மனாசே ராஜாவாகிற போது அவன் வயது என்ன?

Answer:

12

Question:

என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்று கூறியது யார்?

Answer:

எசேக்கியேல்

Question:

மனாசேயின் அம்மா பெயர் என்ன?

Answer:

எப்சிபாள்

Question:

எலிசா சொன்ன வார்த்தையின் படி ஆரோக்கியமானது எது?

Answer:

தண்ணீர்