BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

சகரியாவின் மனைவி பெயர் என்ன?

Answer:

எலிசபெத்

Question:

இயேசு எத்தனை நாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார்?

Answer:

40

Question:

சாத்தான் எதைப் போல வானத்திலிருந்து விழுகிறதை இயேசு கண்டார்?

Answer:

மின்னல்

Question:

பிணம் உள்ள இடத்தில் வந்து கூடுவது எது?

Answer:

கழுகுகள்

Question:

இயேசு சகேயுவை சந்தித்த ஊர் எது?

Answer:

எரிகோ