BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

தாவீதுக்கு வெகு இன்பமாய் இருந்தவன்?

Answer:

யோனத்தான்

Question:

தாவீதுடைய கடைசி வார்த்தைகள் எந்த அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது?

Answer:

2சாமுவேல் 23

Question:

மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்று இயேசு விடம் கூறியவன் யார்?

Answer:

பேதுரு

Question:

என்றைக்கும் நிற்பது எது?

Answer:

கர்த்தருடைய நீதி

Question:

தேவனுடைய வாசஸ்தலம் யாரிடமிருக்கிறது?

Answer:

மனுஷர்களிடம்