Question:
நியாயப்பிரமாணம் யார் மூலமாகக் கொடுக்கப்பட்டது?
Answer:
மோசே
Question:
பெதஸ்தா எந்த மொழிச் சொல்?
Answer:
எபிரெயம்
Question:
உயிர்ப்பிக்கிறது எது?
Answer:
ஆவி
Question:
சீஷர்களுக்குள்ளே பிசாசாயிருந்தவன்?
Answer:
யூதாஸ்
Question:
திருடன் எதற்காக வருகிறான்?
Answer:
இவை மூன்றும்