BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

கலங்காமலும் பயப்படாமலும் இருக்க வேண்டியது எது?

Answer:

இருதயம்

Question:

இராயனுடையதை யாருக்கு கொடுக்க வேண்டும்?

Answer:

இராயனுக்கு

Question:

இயேசுவை வனாந்தரத்திற்கு போகும்படி ஏவியவர் யார்?

Answer:

ஆவியானவர்

Question:

. ……………………. என்னிடத்தில் வருகிதற்கு இடங்கொடுங்கள்.

Answer:

சிறு பிள்ளைகள்

Question:

பெரியவனாயிருக்க விரும்புகிறவன் எப்படியிருக்க வேண்டும்?

Answer:

பணிவிடைக்காரனாய்