BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

ஜனங்களின் பாவங்களை நீக்கி இரட்சிப்பவர்?

Answer:

இயேசு

Question:

சாலொமோனின் தகப்பன் பெயர் என்ன?

Answer:

தாவீது

Question:

இயேசு கிறிஸ்துவின் அம்மா பெயர் என்ன?

Answer:

மரியாள்

Question:

இயேசு தம்முடைய சீஷர்களாக எத்தனை பேரை தம்மிடம் அழைத்தார்?

Answer:

12

Question:

சவுலும் யோனத்தானும் எந்த எவைகளை பார்க்கிலும் வேகமுள்ளவர்கள்?

Answer:

கழுகுகள்