Question:
இஸ்ரவேல் புத்திரர் யோசுவாவுக்கு கொடுத்த பட்டணத்தின் பெயர் என்ன?
Answer:
திம்னாத்சேரா
Question:
எதற்கு உட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ண வேண்டும்?
Answer:
சோதனை
Question:
2 இராஜாக்கள் 15-ம் அதிகாரத்தில் இஸ்ரவேலின் ராஜாக்கள் எத்தனை பேர்?
Answer:
6
Question:
அல்லேலூயா, கர்த்தருக்கு ________ பாடுங்கள்.
Answer:
புதுப்பாட்டை
Question:
அம்மோனியருடைய ராஜாவின் கிரீடம் _________ பதித்ததாய் இருந்தது?
Answer:
இரத்தினங்கள்