BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

ஜலத்தின் மேல் நடக்க ஆசைப்பட்டவன் யார்?

Answer:

பேதுரு

Question:

யாருடைய கொம்பு உயர்த்தப்படும்?

Answer:

நீதிமான்

Question:

உம்முடைய …………………… என் மனமகிழ்ச்சி?

Answer:

வேதம்

Question:

ரபீ என்பதன் பொருள் என்ன?

Answer:

போதகர்

Question:

மேசியா என்பதன் அர்த்தம் என்ன?

Answer:

கிறிஸ்து