Question:
தேவன் எந்த மரத்தால் பேழை உண்டாக்க சொன்னார்?
Answer:
கொப்பேர்
Question:
பேதுரு சிறைச்சாலையில் இருக்கையில் சபையார் என்ன செய்தார்கள்?
Answer:
ஜெபம் பண்ணினார்கள்
Question:
சிறுமைப்பட்டவர்களுடைய ______ ஒருபோதும் கெட்டு போவதில்லை.
Answer:
நம்பிக்கை
Question:
தீமையை அல்ல நன்மையை செய்கிறது யார்?
Answer:
குணசாலியான ஸ்திரி
Question:
ஏசாயாவின் தகப்பன் யார்?
Answer:
ஆமோத்