Question:
கர்த்தரை விட்டு விலகுகிறவர்கள் ________.
Answer:
நிர்மூலமாவார்கள்
Question:
யோபு யாருக்காக வேண்டுதல் செய்தபோது கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார்?
Answer:
சிநேகிதர்
Question:
திராட்சரசம் குடிப்பது யாருக்கு தகுதியல்ல?
Answer:
ராஜாக்களுக்கு
Question:
யாருடைய ஜெபங்களும் தருமங்களும் தேவனுடைய சந்நிதியில் வந்தெட்டினது?
Answer:
கொர்நேலியு
Question:
கர்த்தர் சிறுமைப்பட்டவர்களுடைய கூப்பிடுதலை ________
Answer:
மறவார்