Question:
எத்தனை பேர் நோவாவின் பேழைக்குள் பிரவேசித்தார்கள்?
Answer:
8
Question:
குணசாலியான ஸ்திரியின் செய்கைகள் ________ அவளை புகழக்கடவது.
Answer:
வாசல்களில்
Question:
எதற்கு கீழே நூதனமானது ஒன்றுமில்லை?
Answer:
சூரியன்
Question:
அலங்கார வாசலில் பிச்சை கேட்ட சப்பாணியை குணமாக்கியது யார்?
Answer:
பேதுரு
Question:
கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தை ________ ஆயத்தம் பண்ணினார்.
Answer:
நியாயத்தீர்ப்புக்கு