BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

யார் தேவனுக்கு மகிமை செலுத்தாதபடியால் தேவனுடைய தூதன் அவனை அடித்தான்?

Answer:

ஏரோது

Question:

நோவாவுக்கு எத்தனை குமாரர்கள்?

Answer:

3

Question:

தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும் _________ தள்ளப்படுவார்கள்.

Answer:

நரகத்திலே

Question:

ஒருவன் தன் வீட்டிலுள்ள _____ நேசத்துக்காக கொடுத்தாலும் அது முற்றிலும் அசட்டை பண்ணப்படும்

Answer:

ஆஸ்திகளை

Question:

இரட்சிக்கப்பட்டவர்களை கர்த்தர் அனுதினமும் _______ சேர்த்து கொண்டு வந்தார்.

Answer:

சபையில்