BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

தன்னை கல்லெறியும் போது இவர்கள் மேல் இந்த பாவத்தை சுமத்தாதிரும் என்றது யார்?

Answer:

ஸ்தேவான்

Question:

யார் நீதிமானும் உத்தமனுமாயிருந்து தேவனோடு சஞ்சரித்து கொண்டிருந்தான்?

Answer:

நோவா

Question:

எத்தியோப்பிய ராஜ ஸ்திரி யார்?

Answer:

கந்தாகே

Question:

தேசத்தில் யாருடைய குமாரத்திகளை போல் சௌந்தர்யமுள்ளவர்கள் காணப்படவில்லை?

Answer:

யோபு

Question:

குணசாலியான ஸ்திரி _____ அப்பத்தை புசிக்கிறதில்லை.

Answer:

சோம்பலின்