BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

மாயை மாயை எல்லாம் மாயை என்று யார் சொல்லுகிறான்?

Answer:

பிரசங்கி

Question:

பேழையின் கதவை அடைத்தது யார்?

Answer:

தேவன்

Question:

ஆபிரகாமின் சகோதரன் யார்?

Answer:

லோத்து

Question:

மாயவித்தைக்காரன் யார்?

Answer:

சீமோன்

Question:

கர்த்தாவே _______ பெலன் கொள்ளாத படி செய்யும்.

Answer:

மனுஷன்