BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

யார் இருட்டோடே எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரம் கொடுக்கிறார்?

Answer:

குணசாலியான ஸ்திரி

Question:

கர்த்தர் தாம் செய்த ________ அறியப்படுவார்.

Answer:

நியாயத்தினால்

Question:

ஜலப்பிரளயம் உண்டானபோது நோவாவின் வயது என்ன?

Answer:

600

Question:

பேதுருவின் பாதத்தில் விழுந்து ஜீவனை விட்டது யார்?

Answer:

சப்பீராள்

Question:

கர்த்தர் யாருடைய முன்னிலையை பார்க்கிலும் பின்னிலையை ஆசிர்வதித்தார்?

Answer:

யோபு