Question:
நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்கு சிறை பிடித்து கொண்டு போனவர்கள் எத்தனை பேர்?
Answer:
4600
Question:
பிரதானிகளின் தலைவன் அசரியாவுக்கு என்ன மறுபெயரிட்டான்?
Answer:
ஆபேத்நேகோ
Question:
எங்கே சாலமோனுக்கு திராட்சை தோட்டம் இருந்தது?
Answer:
பாகால் ஆமோனிலே
Question:
ஆபிரகாம் எத்தனை பேரை யுத்தத்துக்கு அழைத்து கொண்டு வந்தான்?
Answer:
318
Question:
ஆலோசனை சங்கத்தில் இருந்தவர்கள் யாருடைய முகம் தேவ தூதன் முகம் போலிருக்க கண்டார்கள்?
Answer:
ஸ்தேவான்