BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய் செய்தவள் யார்?

Answer:

தொற்காள்

Question:

லீஸ்திராவில் உள்ளவர்கள் பவுலை ________ என்று சொன்னார்கள்.

Answer:

மெர்க்குரி

Question:

நேசம் எதை போல் வலிது?

Answer:

மரணம்

Question:

நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்து வைத்தது யார்?

Answer:

அனனியா

Question:

என் காதினால் உம்மை குறித்து கேள்விப்பட்டேன் இப்பொழுது என் கண் உம்மை காண்கிறது என்றது யார்?

Answer:

யோபு