Question:
யாரை மனம்திரும்புகிறதிற்கு அழைக்க வந்ததாக இயேசு கூறினார்?
Answer:
பாவிகள்
Question:
1 இராஜாக்கள் புத்தகம் எழுதப்பட்ட இடம் எது?
Answer:
பாலஸ்தீனம்
Question:
சமுத்திரத்து மிருகம் எந்த மிருகத்தைப் போலிருந்தது?
Answer:
சிறுத்தை
Question:
ஆண்டவருடைய பரிசுத்த பர்வதம் என்று தானியேல் எதைக் கூறினான்?
Answer:
எருசலேம்
Question:
யாருடைய சத்தத்தை ஆடுகள் அறியும்?
Answer:
மேய்ப்பன்