Question:
ஆகாஸ்வேரு ராஜா எத்தனை நாடுகளை அரசாண்டான்?
Answer:
127
Question:
எது குணசாலியான ஸ்திரியின் நாவின் மேல் இருக்கிறது?
Answer:
தயையுள்ள போதகம்
Question:
ஜாதிகள் தங்களை மனுஷரென்று உணரும்படி _____ உண்டாக்கும்
Answer:
பயம்
Question:
எது தன் ஆண்டவனின் முன்னனையை அறியும்?
Answer:
கழுதை
Question:
எந்த மலையின் மேல் பேழை தங்கினது?
Answer:
அரராத்