BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

அநீதத்தின் கூலியினால் நிலத்தை சம்பாதித்து தலை கீழாக விழுந்தவன் யார்?

Answer:

யூதாஸ்

Question:

யார் தூர ஸ்திரியை போலானாள்?

Answer:

எருசலேம்

Question:

பிரதானிகளின் தலைவன் அனானியாவுக்கு என்ன மறுபெயரிட்டான்?

Answer:

சாத்ராக்

Question:

மூன்று நாள் பார்வை இல்லாதவனாய் புசியாமலும் குடியாமலும் இருந்தது யார்?

Answer:

சவுல்

Question:

தாவீதுக்கு அருளின நிச்சயமான ________ உங்களுக்கு கட்டளை இடுவேன்.

Answer:

கிருபைகளை